moviebox header nav
moviebox search icon

Yesuve enaku | Sung by Uthara unnikrishnan| christian devotional tamil song

2016

R

0 h 5 m

الهند

البوب

Lyrics David Sindo Music Fr. Shiju Singer Uthara Album Anbe Uruvanava Send Your Reviews To : 9952514435 இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன் உம்மைத் தேடியே ஒடி வருகிறேன் பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... I கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன் வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன் யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு......... II உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன் நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே யாரும் இல்லை தேற்றிட யாருமில்லை உதவிட பாரும் இயேசுவே – என்ன பாரும் இயேசுவே கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே இயேசுவே எனக்கு.........
More

7.5 /10

0 people rated

شاهد أونلاين

شاهد في التطبيق

الحلقات

أفضل الممثلين

تقييمات المستخدمين

الحلقات
أفضل الممثلين
تقييمات المستخدمين

الحلقات

film
lklk
Netflix
Plex
أفضل الممثلين(1)
starring avatar
Unni Krishnan
Singer

تقييمات المستخدمين

author avatar

Muadhbm

23/10/2024 17:47
Yesuve enaku | Sung by Uthara unnikrishnan| christian devotional tamil song
Disclaimer: All videos and pictures on MovieBox are from the Internet, and their copyrights belong to the original creators. We only provide webpage services and do not store, record, or upload any content.